Hosanna New Album 2023 Songs

மறவாமல் நினைத்தீரையா | Maravamal Nenaitheeriya Lyrics | Tamil Christian Song Lyrics

மறவாமல் நினைத்தீரையா | Maravamal Nenaitheeriya Lyrics | Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Maravamal Nenaitheeriya Song Lyrics in Tamil


மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

நன்றி நன்றி ஐயா ஆ ஆ
கோடி கோடி நன்றி ஐயா

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன் "நன்றி"

பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே "நன்றி"

தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே "நன்றி"

குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே-என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர் "நன்றி"

Maravamal Nenaitheeriya Song Lyrics in English


Maravaamal Ninaiththeeraiyaa
Manathaara Naanti Solvaen
Iravum Pakaalum Enai Ninaiththu
Ithuvarai Nadaththineerae

Nanti Nanti Aiyaa Aaa Aaa
Koti Koti Nanti Aiyaa

Epinaesar Neerthanaiyaa
Ithuvarai Uthavineere
Elroyee Elroyee Ennaiyum Kannteere
Eppati Naan Nanti Solven "Nanti"

Pelaveena Naerangalil Pelan Thantheeraiya
Sukamanaen Sukamaanaen
Thalumpukalal Sukamaanaen
En Kudumpa Maruththuvar Neerae "Nanti"

Thataikalai Utaiththeeraiyaa
Thallaadavidavillaiyae
Sornthu Pona Naeramellaam
Thookki Ennai Sumanthu
Vaakku Thanthu Thaettineerae "Nanti"

Kuraivukal Anaiththaiyumae
Makimaiyilae Niraivaakkineerae-En
Ooliyam Seyvatharku Pothumaana Panam Thanthu
Meetham Meetham Edukkach Seytheer "Nanti"


Post a Comment

0 Comments