Hosanna New Album 2023 Songs

Thai Pola Thetri Lyrics | தாய்போல தேற்றி | Tamil Christian Song Lyrics

Um Azhagana Kangal Lyrics | உம் அழகான கண்கள் | Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Thai Pola Thetri Song Lyrics in Tamil


தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல் என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே           "நீர் போதும்"

பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே           "நீர் போதும்"

Thai Pola Thetri Song Lyrics in English


Thaaipola Thetri Thanthai Pola Autry Tholmeethu
Sumandhidum En Yesaiya Ummai Pola Purindhu
Kolla Yaarumillaiye Ummai Pola Aravanaikka
Yaarumillaiye Neer Podhum En Vaazhvile – Yesaiya

Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
Panipola Urugida Seibavare Kanmani Pol Ennai
Kaappavare Ullangaiyil Poriththennai
Ninaippavare "Neer Podhum"

Belavin Neram En Kirubai Unakku Pothum Unn
Belavinathil Enbelan Tharuven Endrir Nizhal
Pola En Vaazhvil Varubavare Vilagaamal Thunai
Nindru Kaappavare "Neer Podhum"


Related Keywords:

Thai Pola Thetri Lyrics,   Thai Pola Thetri Lyrics In Tamil,   Thai Pola Thetri Lyrics In English,   Thai Pola Thetri Lyrics English,   Oru Thai Pola Thetri Lyrics,   Thai Pola Thetri Lyrics Tamil,  

Post a Comment

0 Comments