Hosanna New Album 2023 Songs

நடக்குமுன்னு | NAMBUNGA | Tamil Christian Song Lyrics

நடக்குமுன்னு | NAMBUNGA | Tamil Christian Song Lyrics

NAMBUNGA Song Lyrics in Tamil


நல்லது நடக்குமுன்னு நம்புங்க
கெட்டது மாறுமுன்னு நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க
நம்புங்க ப்ரோ நம்புங்க

வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க பிரதர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க - சிஸ்டர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம்
யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க "நம்புங்க"

எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க தம்பி
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க அண்ணன்
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம்
மேல இருக்கிறவர் பார்த்துப்பாருங்க "நம்புங்க"

நல்லது நடக்குமுன்னு நம்புங்க
கெட்டது மாறுமுன்னு நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க "நம்புங்க"





NAMBUNGA Song Lyrics in English


Nallathu Nadakumunnu Nambunga
Kettathu Maarumunnu Nambunga
Porattam Mudiyumunnu Nambunga
Pudhu Vaazhvu Pirakkumunnu Nambunga
Nambunga Pro Nambunga

Vaazhkayila Etha Izhanthaalum
Nambikkai Izhandhudaadheenga Brother
Nambinor Kazhutharuthaalum
Avara Maranthudaatheenga
Vaazhkayila Etha Izhanthaalum
Nambikkai Izhandhudaadheenga - Sister
Nambinor Kazhutharuthaalum
Avara Maranthudaatheenga
Thirumbavum Ezhumbuvom Saathithu Kaatuvom
Yaar Namma Ethirthaalum Paarththuppaarunga "Nambunga"

Ethanaber Thallivittaalum
Avar Namma Thookkuvaarunga Thambi
Sondha Bandham Othukki Vechalum
Sorndhu Poi Vidaatheenga
Ethanaber Thallivittaalum
Avar Namma Thookkuvaarunga Annan
Sondha Bandham Othukki Vechalum
Sorndhu Poi Vidaatheenga
Thirumbavum Ezhumbuvom Saathithu Kaatuvom
Male Irukkiravar Paarththuppaarunga "Nambunga"

Nallathu Nadakumunnu Nambunga
Kettathu Maarumunnu Nambunga
Porattam Mudiyumunnu Nambunga
Pudhu Vaazhvu Pirakkumunnu Nambunga "Nambunga"


Related Keywords:

NAMBUNGA Lyrics,  
NAMBUNGA Lyrics In English,  
NAMBUNGA Lyrics In Telugu And English,  
NAMBUNGA Lyrics English,  
NAMBUNGA Lyrics In Telugu,  

Post a Comment

0 Comments