நன்றியோடு நான் | NANDRIYODU NAAN | Tamil Christian Song Lyrics

NANDRIYODU NAAN Song Lyrics in Tamil
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்
எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே "நன்றியோடு நான்"
சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே "நன்றியோடு"
முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால்
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே "நன்றியோடு"
கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர்
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் "நன்றியோடு"
NANDRIYODU NAAN Song Lyrics in English
Nandriyodu Naan Thuthi Paaduven
Enthan Yesu Raajane
Enakkai Neer Seithitta Nanmaikkaai
Endrum Nandri Kooruven Naan
Ennadanga Nanmaigal Yaavaiyum
Enagaliththidum Nathane
Ninaikkaadha Nanmaigal Alippavare
Umakkendrume Dutier "Nandriyodu Naan
Sathiya Deivathin Yega Maindhane
Visuvaasippen Ummaiye
Varum Kaalam Muzhuvadhum Hmm Kirubai
Varangal Pozhinthidume "Nandriyodu"
Muzhangaalgal Yaavum Mudangume
Unthan Divya Prasannathinal
Mutru Mudiya Ennaiyum Kaapavare
Umakkendrume Dutier "Nandriyodu"
Kalangaadhe Thigaiyaathe Endravare
Ennai Kaathu Nadathiduveer
Kanmani Pol Ennaiyum Kaapavare
Karai Serththida Vandhiduveer "Nandriyodu"
Related Keywords:
NANDRIYODU NAAN Lyrics,NANDRIYODU NAAN Lyrics In English,
NANDRIYODU NAAN Lyrics In Telugu And English,
NANDRIYODU NAAN Lyrics English,
NANDRIYODU NAAN Lyrics In Telugu,
0 Comments