Hosanna New Album 2023 Songs

APPA APPA | அப்பா அப்பா | Tamil Christian Song Lyriccs

APPA APPA | அப்பா அப்பா | Tamil Christian Song Lyriccs | Lyrics in Tamil and English

APPA APPA Song Lyrics in Tamil


அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன்
ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே
சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன்
அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன்

பிஞ்சு உள்ளம் உன் அன்பை எண்ணி
பஞ்சு பஞ்சா வாடுறேன் பா
சின்ன உள்ளம் உன் அன்பு எண்ணி
சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா

சிலுவை சுமந்த தோல் மேல என்ன சுமந்த தெய்வம் நீர்
மங்கி எரியும் திரியாய் போனேன் அனைந்திடாமல் காத்தீரே
அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே
புகழிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே- பிஞ்சு.

முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்
தெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே
நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை
உன் கண்கள் ஓய்வதில்ல எளியவன நீர் மறப்பதில்ல
உம் இரக்கங்கள் முடிவதில்லை பிஞ்சு

இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்
உம்மா பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுகிறேன்
உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன்
உன் நிழலில் சாய்ந்திருப்பேன்
உன் கரம் பிடித்து நான் நடந்திடவே
உன் மார்பில் சாய்ந்திடுவேன்பிஞ்சு


APPA APPA Song Lyrics in English


Appa Appa Unga Nenjula Saanjikkiren
Yenguren Paw Unga Nesatha Ninaikkayile
Chinnanjiru Vayasula Sirumaipatten
Adaikalama Ummai Thedi Vanthen

Pinju Ullam Un Anbai Enni
Panju Panja Vaaduren Paa
Chinna Ullam Un Anbu Enni
Solli Solli Paadurenpa

Siluvai Sumantha Thol Mela Enna Sumantha Deivam Neer
Monkey Eriyum Thiriyaai Ponen Anainthidaamal Kathire
Adaikalama Naan Thedi Vanthen En Aaruthalum Neere
Pugazhidama Naan Odi Vanthen En Therudhalum Neere- Pinju.

Mullapola Vaazhtha Enna Greedamas Thaangineer
Therinthu Pona Naanal Aanen Murinthidaamal Kathire
Nyayathukku Jayam Kidaikkum Varai
Un Kangal Oivathilla Eliyavan Neer Marappathilla
Hmm Irakkangal Mudivathillai Pinju

Yesuve Naan Umma Paarkka Nedunaalaai Vaaduren
Umma Paarkka Thagudhiyum Illa Aanaalum Thedugiren
Hmm Kural Kettu Naan Odi Vanthen
Un Nizhalil Saainthiruppen
Un Karam Pidithu Naan Nadanthidave
Un Maarbil Saainthiduvenbinj


Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments