Chellamma | செல்லம்மாTamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Chellamma Song Lyrics in Tamil
வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா பல
துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா
என்னால தாங்க முடியல இதில்
மீள முடியல
இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா
காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா
இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா
தீய சக்திகளை அழிக்கும் தெய்வம்
இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்
செல்லம்மா இனி அவரையே
நம்பி வாழ்வோம் சின்னம்மா
வெயில் என் மேல் பட்டவுடன்
கருப்பாநா போயிட்டேன்னு
வெறுப்பா பார்க்காம
விருப்பப்பட்டாரு
அறுப்பு காலத்துல வரப்புல நடக்கையில
பாதம் கல்லில் இடறாமல் தாங்கி சென்றாரு
எனை பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு
பானையிலே சோறெடுத்து
பாதையிலே போற பொண்ணு
பக்க பலமா இயேசுயிருக்கார்
பயந்து விடாதே உன்
அக்கம் பக்கம் ஆபத்தன்னு
கலங்கி விடாதே
Chellamma Song Lyrics in English
vaazhkayila nimmadhiyilla chinnamma pala
thunbangal anubavikkiren sellamma
ennaala thaanga mudiyala ithil
meela mudiyala
yesuvidam odi vanthen sellamma
kaathu karuppu maya manthiram chinnamma
iraaththiriyile thookkam varal sellamma
theeya sakthigalai azhikkum deivam
yesudhaannu therinjukitten
chellamma ini avaraiye
nambi vaazhvom chinnamma
vaazhayila nimmadhiyila chinnamma pala
thunbangal anubavikkiren sellamma
ennaala thaanga mudiyala ithu
meela mudiyala
yesuvidam odi vanthen sellamma
kaathu karuppu maya manthiram chinnamma
iraiththiraiyile thookkam varal sellamma
theeya sakthigalaala aazhikkum deivam
yesudhaanu therinjukitten
sellamma ini avvaraiye
nambi vaazhvom chinnamma
>
0 Comments