Hosanna New Album 2023 Songs

எனக்கு யாருண்டு | Enakku Yaarundu | Tamil Christian Song Lyrics

எனக்கு யாருண்டு | Enakku Yaarundu |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Enakku Yaarundu | Song Lyrics in Tamil


யாருண்டு யாருண்டு உம்மை விட்டால் எனக்கு யாருண்ட
யெகோவா ஷம்மா எனக்காக இருப்பவரே…
எல்ரோயி என்னை காண்பவரே

என் தனிமையில் என் தோல்வியில் உம்மை விட்டால் எனக்கு யாருண்டு
என் இழப்பினில் என் அழுகையில் உம்மை விட்டால் எனக்கு யாருண்டு…
யெகோவா ஷம்மா எனக்காக இருப்பவரே…
எல்ரோயி என்னை காண்பவரே

என் படுக்கையில் என் பாடுகளில் உம்மை விட்டால் எனக்கு யாருண்டு
என் வறுமையில் என் வெறுமையில் உம்மை விட்டால் எனக்கு யாருண்டு
யெகோவா ஷம்மா எனக்காக இருப்பவரே…
எல்ரோயி என்னை காண்பவரே


Enakku Yaarundu Song Lyrics in English


Yaarundu Yaarundu Ummai Vittal Enakku Yaarunda
Yekova Shamma Enakkaaga Iruppavare...
Elrowie Ennai Kaanbavare

En Thanimaiyil En Tholviyil Ummai Vittal Enakku Yaarundu
En Izhappinil En Azhugaiyil Ummai Vittal Enakku Yaarundu...
Yekova Shamma Enakkaaga Iruppavare...
Elrowie Ennai G

En Padukkaiyil En Paadugalil Ummai Vittal Enakku Yaarundu
En Varumaiyil En Verumaiyil Ummai Vittal Enakku Yaarundu
Yekova Shamma Enakkaaga Iruppavare...
Elrowie Ennai G



Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments