என்னை விட்டு கொடுகத்தவர் | ENNAI VITTU KODUKATHAVAR |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

ENNAI VITTU KODUKATHAVAR | Song Lyrics in Tamil


என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே

நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர் என்னை

நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர் என்னை

நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர் என்னை

நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர் என்னை




ENNAI VITTU KODUKATHAVAR Song Lyrics in English


Ennai Vittukkodukkaadhavar
Ennai Nadathugindravar
Ennai Paadhukaapavar
En Nesar Neere

Naan Vazhi Maarum Podhu
En Paadhai Katineer
Ennaal Mudiyaatha Podhu
Ennai Thookki Nadathineer "Ennai"

Naan Paavam Seitha Pothu
Enna Unarthi Nadathineer
Ummai Nokaditha Pothum
Hmm Kirubaiyal Mannitheer "Ennai"

Naan Thalai Kunindha Podhu
Ennodu Koodavandheer
Naan Kunindha Idathile
Enthan Thalaiyai Uyarthineer "Ennai"

Naan Vendikolvadhellaamaa
En Vaazhvil Tharugindrir
Naan Ninaippatharkum Melay
Ennai Ashirvathikkindrier "Ennai"


Related Keywords:

Tamil Christian Song