Hosanna New Album 2023 Songs

காட்டு புறாவின் சத்தம் | Kaatupuravin Saththam | Tamil Christian Song Lyrics

காட்டு புறாவின் சத்தம் | Kaatupuravin Saththam |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Kaatupuravin Saththam | Song Lyrics in Tamil


காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்

தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை
என்னவென்று சொல்லிடுவேன்
உம்வருகை

கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால்
உம்மையே பாடுவேன்
உம் வருகைவரை

பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு
உந்தன் பெயர் சொல்லிடுதே உம் வருகைவரை




Kaatupuravin Saththam Song Lyrics in English


Kaatu Puravin Satham Ketkirathe
En Nesar (Yesu) Ennaith Thedi Varuvaarendru
Kanakuyilin Ganam Isaikkindrathe
Mannavar Singaaramaai Varuvaarendru

Thaayinum Melay Unthan Anbu Ullathe
Thandhaiyaaga Neer Ennil Vaazhgindrire
Neer Enthan Neser Thaane
Neer Enthan Nanbardhaane
Endrendrum Unthan Anbai
Ennavendru Solliduva

Kanavellaam Ummaiye Kaangiren
Ninaivellam Endrum Ummaiye Sutrudhe
Neerindri Naanum Illai
Neerdhaane Enthan Ellai
Endrendrum Enthan Naval
Ummaiye Paaduven

Pooran Azhagu Ullavarum Neerdhaane
Umakku Nigaray Yaarumingu Illaiye
Neer Enthan Jeevanthaane
Naan Unthan Saayalthaane
Endrendrum Enthan Moochu
Unthan Peyar Solliduthe


Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments