Hosanna New Album 2023 Songs

நான் அழுதபோது | Nan Alutha Pothu Ellam | Tamil Song Lyrics

நான் அழுதபோது | Nan Alutha Pothu Ellam |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Nan Alutha Pothu Ellam | Song Lyrics in Tamil


ன் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே

அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள்
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா

உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள்
உதவி செய்பவரும் நீர்தான் ஐயா
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா

உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா
இயேசு தான் அவர் இயேசு தான்




Nan Alutha Pothu Ellam Song Lyrics in English


n azhuthapothu ellam en arugil vandhavare
unga karangalinaale en kaneer thudaithavare

anbaai irupen endru solvargal
alatchiyamaai vittu povargal
anbu tharupavarum neera

uthavi seiven endru solvargal
uthari thalli vittu povargal
uthavi seipavarum neerthaan aiyaa
ummai andri enakku yaaru aiyaa

ulagam ennai veruthathu aiyaa
uravugal ennaiyum pagaithathu aiyaa
verukkaatha deivam neerthaan aiyaa
ummai andri enakku yaaru aiyaa
yesu than our yesu than



Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments