Hosanna New Album 2023 Songs

Oru Nallum Ennai Marava | ஒரு நல்லும் எந்த மறவா | Tamil Christian Song Lyrics

Oru Nallum Ennai Marava | ஒரு நல்லும் எந்த மறவா | Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Oru Nallum Ennai Marava Song Lyrics in Tamil


ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே
ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே

வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே
யார் மறந்தாலும் நான் மறவேனே
என்ற வாக்கு எனக்கு அளித்தவரே

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர்

எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே


Oru Nallum Ennai Marava Song Lyrics in English



oru naalum ennai marava deivam neere
oru naalum ennai marava deivam neere
nandriyodu ummai thudhikkiren

nandri yesuve ennaalum yesuve

vaakkuthatham thanthavare
unthan waggle unmai ullavare
yaar marandhaalum naan maravene
endra vaakku enakku aliththavare

varudangal kaalangalaai
ennai vazhuvaamal kathiraiya
hmm vallakarathal
neer ennaith thaangineer
hmm siragaale mudik catiteer

ethirkaalam hmm kaiyile
enthan bayam yaavum neengiyathe
neeren pakkathil
naan bayappadene
en thunaiyaaga irukkindrire



Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments