சந்தோஷம் வேணுமா| santhosham venuma |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English
santhosham venuma | Song Lyrics in Tamil
சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் சந்தோஷம்
பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார்
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே சந்தோஷம்
கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே
கவலைகள் நீக்கி களிகூர செய்வார்
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே சந்தோஷம்
சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார்
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே சந்தோஷம்
santhosham venuma Song Lyrics in English
Santhosham Venuma Samadhanam Venuma
Yesuvidam Vaarungale
Thunbangal Neengida Thuyarangal Maarida
Yesuvidam Vaarungale
Yesu Yesu Yeasuale Ellam Koodum
Nam Yesu Yesu Yesu
Paavangal Pokkiduvaare
Pudhu Vaazhvu Thanthiduvaare
Parisutham Thandhu Paralogam Serpar
Yesu Vidam Vaarungale
Nam Yesu Vidam Vaarungale Santhosham
Kanneerai Thudaiththiduvaare
Karangalai Pidiththiduvaare
Kavalaigal Neeki Galigur Seivaar
Yesu Vidam Vaarungale
Nam Yesu Vidam Vaarungale Santhosham
Saathanai Thurathiduvaare
Saabathai Murithiduvaare
Anbaale Thetri Abishegam Seivaar
Yesu Vidam Vaarungale
Nam Yesu Vidam Vaarungale Santhosham
0 Comments