துத்திகலின் மதியில் | Thuthigalin Mathiyil |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Thuthigalin Mathiyil | Song Lyrics in Tamil
துதிகளின் மத்தியில்
வாசம் செய்பவரே
தூயவரே என் மேய்ப்பரே-
உம்மை பாடிடுவேன்
உம்மை போற்றிடுவேன்
உம்மை துதிப்பேன்
என் இயேசு இராஜனே
உம்மை ஆராதிப்பேனே
எந்தன் உள்ளத்தில்
என்றும் இருப்பவரே
என்னை என்றும்
வழி நடத்துபவரே
நீரே என் தஞ்சம்
எனக்கு யாரும் இல்லையே
என் கரத்தை பிடித்து
என்றும் நடத்தி செல்லுமே
என் இயேசு இராஜனே
உம்மை ஆராதிப்பேனே
நீதியின் சூரியனே
உம்மை நான் நேசிக்கிறேன்
நிகரில்லா கருணையின் கடலே
உம்மை நான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உம்மைத்தானே இயேசுவே
சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
உம்மைத்தானே இயேசுவே
உம்மைத்தானே நேசிக்கிறேன்
ஆயிரங்களில் நீங்க அழகானவர்
என் வாழ்வின் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்துகொண்டேன்
உம்மை பார்க்கணும்
உந்தன் பாசத்தில் மூழ்கனும்
இதுதான் என் வாஞ்சை ஐயா
அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே
Thuthigalin Mathiyil Song Lyrics in English
Thuthigalin Mathiyil
Vaasam Seibavare
Thooyavare En Maipere-
Ummai Paadiduven
Ummai Potriduven
Ummai Thuthippen
En Yesu Rajane
Ummai Aarathippene
Enthan Ullathil
Endrum Iruppavare
Ennai Endrum
Vazhi Nadathupavare
Neere En Thanjam
Enakku Yaarum Illaiye
En Karathai Pidithu
Endrum Nadathi Sellume
En Yesu Rajane
Ummai Aarathippene
Neethiyin Sooriyane
Ummai Naan Nesikkiren
Nigarilla Karunaiyin Kadale
Ummai Naan Nesikkiren
Nesikkiren Nesikkiren
Ummaithaane Yesuve
Suvaasikkiren Suvaasikkiren
Ummaithaane Yesuve
Ummaithaane Nesikkiren
Aayirangalil Neenga Azhagaanavar
En Vaazhvin Neser Neere
Saronin Rojaavum
Pallathaakin Pushpame
Ummai Naan Arinthukonden
Ummai Paarkanum
Unthan Paasathil Moozhganum
Ithuthaan En Vanchai Aiyaa
Azhagaanavar Thooyavare
Uyarnthavare En Anbe
0 Comments