இந்தியா வாழ்க இந்தியா | India Vaazhga India |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

India Vaazhga India | Song Lyrics in Tamil

எங்கள் தேசத்தை உம் சொந்தமாக்கிட எங்களையும் நீர் பயன்படுத்தும்
அழிகின்ற ஜனங்களை உம் அண்டை சேர்த்திட எங்களையும் நீர் பயன்படுத்தும்

உருவாக்கிடும் பயன்படுத்திடும் எங்கள் தேசத்தை சொந்தமாக்கிடும்

உடைந்துபோன உள்ளங்கள் உம் வார்த்தையால் உருவாகனும்
கவலை கண்ணீர் எல்லாம் நீங்கணுமே
மரணபடுக்கைகள் மாறனும் வியாதிகள் சுகமாகனும்
உம் தழும்புகளாலே சுகத்தை பெற்றிடனும்
தேற்றிடும் நீர் தேற்றிடும் உம் அன்பினால் நீர் தேற்றிடும்
சுகமாக்கிடும் சுகமாக்கிடும் உம் தழும்பினால் சுகமாக்கிடும்

அழிந்துபோகின்ற ஆத்துமா உம்மை அறியனும் உம்மை நெருங்கனும்
பாவத்திலிருந்து விடுதலை அடைந்திடனும்
தேசம் முழுவதும் எழுப்புதல் பரவனும் இன்னும் எழும்பனும் உந்தன் மகிமையை தேசம் அறிந்திடனும்
எழும்பனும் பரவணும் எழுப்புதல் எங்கும் பரவணும்
அறியணும் இன்னும் அறியணும் உந்தன் மகிமையை தேசம் அறியனும்

எங்கள் தேசத்தை உம் சொந்தமாக்கிட எங்களையும் நீர் பயன்படுத்தும்
அழிகின்ற ஜனங்களை உம் அண்டை சேர்த்திட எங்களையும் நீர் பயன்படுத்தும்
உருவாக்கிடும் பயன்படுத்திடும் எங்கள் தேசத்தை சொந்தமாக்கிடும்

India Vaazhga India Song Lyrics in English

Engal Desathai Hmm Sondhamaakkida Engalaiyum Neer Payanpaduthum
Azhikindra Janangalai Hmm Andai Serththida Engalaiyum Neer Payanpaduthum

Uruvaakkidum Payanpaduthidum Engal
Udaindhupona Ullangal Hmm Vaarthaiyaal Uruvaaganum
Kavalai Kanneer Ellam Neenganume
Maranapadukaigal Maaranum Viatical Sugamaaganum
Hmm Thazhumbugalaale Sugathai Petridanum
They

Azhinthupogindra Aathuma Ummai Ariyanum Ummai Nerunganum
Paavaththilirunthu Viduthalai Adainthidanum
Desam Muzhuvathum Ezhuppudhal Paravanum Innum Ezhumbanum Unthan Magimaiyai Dhesam

Engal Desathai Hmm Sondhamaakkida Engalaiyum Neer Payanpaduthum
Azhikindra Janangalai Hmm Andai Serththida Engalaiyum Neer Payanpaduthum
Uruvaakkidum Payanpaduthidum Engal

Related Keywords:

Tamil Christian Song