Hosanna New Album 2023 Songs

வாஞ்செல்லம் | Vaanjayellam |Tamil Christian Song Lyrics

வாஞ்செல்லம் | Vaanjayellam |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Vaanjayellam Song Lyrics in Tamil


வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே

ஏக்கமெல்லாம் உம் சமூகமே

உருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்

தேவ பிரசன்னமே

உருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்

தேவ பிரசன்னமே



பிரசன்னமே, பிரசன்னமே

தேவ பிரசன்னமே

என்னை ஏந்திடும் என்னை தாங்கிடும்

என்னை சுமந்திடும் என்னை நடத்திடும்

தேவ பிரசன்னமே



உடைந்து போன நேரம்

ஆறுதல் உம் பிரசன்னமே

தளர்ந்து போன நேரம்

தூக்கினதும் பிரசன்னமே

யாருமில்லா நேரத்தில் துணையாக வந்ததே

பெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்ததே



தரிசனங்கள் தந்து

எழும்ப செய்த பிரசன்னமே

அன்றாட கிருபையை

ருசிக்க செய்யும் பிரசன்னமே

என் முன்னே வைத்த இலக்கை

சென்றடைய செய்யுமே

எனக்காக குறித்த யாவும்

என்னிடமாய் சேர்க்குமே




Vaanjayellam Song Lyrics in English


Vaanjaiyellaam Hmm Prasanname
Yekkamellaam Hmm Samugame
Uruvaakkidum, Uyirpithidum
Deva Prasanname
Uruvaakkidum, Ennai Uyirpithidum
Deva Prasanname

Prasanname, Prasanname
Deva Prasanname
Ennai Yenthidum Ennai Thangidum
Ennai Sumanthidum Ennai Nadathidum
Deva Prasanname

Udainthu Pona Neram
Aaruthal Hmm Prasanname
Thalarnthu Pona Neram
Thookkinathum Prasanname
Yaarumilla Nerathil Thunaiyaaga Vandhadhe
Belavin Nerathil Belan Eenthu Thanthathe

Tharisanangal Thandhu
Ezhumba Seitha Prasanname
Andraada Kirubaiyai
Rusikka Seiyum Prasannamea
En Munne Vaitha Ilakkai
Sendradaiya Seiyume
Enakkaaga Kuritha Yaavum
Ennidamaai Serkkume


Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments