Hosanna New Album 2023 Songs

வந்தே மாதரம் | Vande Maataram |Tamil Christian patriotic Song Lyrics

வந்தே மாதரம் | வந்தே மாதரம்|Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

வந்தே மாதரம் Song Lyrics in Tamil


ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை
நீக்கி காத்திடும் எல்லா மோச நாசத்தை
இது எங்கள் இந்தியா வளமான இந்தியா
செழிப்பான இந்தியா
சுதந்திரம் பெற்றோமே
கல்வி ஞானம் பெற்றோமே
ஒன்றாய் வாழ்வோமே நாமும்

உயர்ந்தவர் தாழ்ந்தவர் எந்த வேதங்கள் வேற்றுமை
இனி என்றும் இல்லையே நாம் ஒரு தாய் பிள்ளையை

எல்லையில் வீரர்கள் எனக்காய் படும் கோரங்கள்
மீரா துயரங்கள் இனி வேண்டாம் பாருங்கள்

இது எங்கள் பாரதம் கொள்வோம் நாம் பெருமைதான்
செய்தோம் நல் மாதவன் சொல்வோம் வந்தே மாதரம்

இயேசு நாமமே சொன்னால் தேசம் ஓங்குமே
எந்தத் தீங்குமே இனி இல்லை எங்குமே


வந்தே மாதரம் Song Lyrics in English


Asirvathiyum Yesuve Desathai
Neeki Kaathidum Ella Mocha Naasathai
Ithu Engal India Valamaana India
Sezhippaana India
Suthanthiram Petrome
Kalvi Gnanam Petrome
Ondraai Vaazhvome Naamum

Uyarndhavar Thaazhnthavar Endha Vedhangal Vetrumai
Ini Endrum Illaiye Naam Oru Thaai Pillaiyai

Ellaiyil Veerargal Enakkaai Padum Korangal
Meera Thuyarangal Ini Vendaam Paarungal

Ithu வந்தே மாதரம் Kolvom Naam Perumaithaan
Seithom Nal Madhavan Solvom Vande Maataram

Yesu Naamame Sonnaal Desam Ongume
Endha Theengume Ini Illai Engume


Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments