Hosanna New Album 2023 Songs

BETHALAYIL PIRANTHAVARAI | பெத்தலாயில் பிறந்தவராய் | Tamil Christian Song lyrics

பெத்தலாயில் பிறந்தவராய்| BETHALAYIL PIRANTHAVARAI|Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

BETHALAYIL PIRANTHAVARAI| Song Lyrics in Tamil


பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே-இன்னும்

சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்

குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்கு
ஆட்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே






BETHALAYIL PIRANTHAVARAI Song Lyrics in English


Bethalayil Piranthavarai
Potrituti Maname-Innum

Saruvaththayum Padaithaanda Saruvavallavar-Ingu
Thaazhmaiyulla Thaai Madiyil Thalaisaaikkalaanaar

Kulirum Paniyum Kottilile
Comagano Thottile
Aariro Aariro Aariraro
Aararo Aararo Aariraro
Thoongu Thoongu Bala Nee

Singasanam Veetrirukkum Devamaindhanaar-Ingu
Pangamutra Pasuththottilil Paduthirukiraar
Munnam Our Sonnapadi Mudippadharkaaga-Ingu
Motcham Vittu Thaazhchiyulla Munnanaiyile

Aavigalin Potruthalaal Anandhangondor-Ingu
Aatkaludaiya Sathathukkul Azhuthu Piranthaar
Ivvalavaai Anbuvaiththa Emperumaanai-Naam
Ennamudan Foyth Tutica Yegiduvome







Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments