காலம் வந்தாள் - அன்னே கிருபா | Kaalam Vanthal - Anne Kiruba |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Kaalam Vanthal - Anne Kiruba | Song Lyrics in Tamil


Christmas காலம் வந்தால்
என் இரட்சிப்பைக் கொண்டாட தோனுதே
Christmas காலம் வந்தால்
என் இயேசுவையும் கொண்டாட தோனுதே
என் பாவம் நீக்க /என் சாபம் நீக்க
என் பயங்கள் போக்க வந்தாரே

இம்மானுவேலரே அல்லேலூயா
தேவன் நம்மோடு அல்லேலூயா
இம்மானுவேலரே அல்லேலூயா
அவர் என்றும் நம்மோடு

ஏழ்மையின் ரூபமாய் மகிமைவிட்டு
தாழ்மையாய் இங்கு பூமியில் பிறந்தார்
நம்மில் கொண்ட அன்பால் இயேசு
நம் உள்ளத்தில் என்றும் வாழ வந்தார்

அதிசயமானவர் அல்லேலூயா
ஆலோசனைக் கர்த்தர் அல்லேலூயா
அவர் வல்லமை தேவன் அல்லேலூயா
சமாதான பிரபு நீரே

தூரமாய் இருந்த நம்மை பக்கம் சேர்த்தார்
பழைய வாழ்க்கையெல்லாம் மாற்றி தந்தார்
எனக்கு எதிரான திட்டமெல்லாம்
குலைத்துப் போட்டென்னை மீட்டுக்கொண்டார்

அதிசயமானவர் அல்லேலூயா
ஆலோசனைக் கர்த்தர் அல்லேலூயா
அவர் வல்லமை தேவன் அல்லேலூயா
சமாதான பிரபு நீரே

Oh come let us adore Him
Oh come let us adore Him
Jesus the King of Kings
Jesus the Lord of Lords

இம்மானுவேலரே அல்லேலூயா
தேவன் நம்மோடு அல்லேலூயா
இம்மானுவேலரே அல்லேலூயா
அவர் என்றும் நம்மோடு






Kaalam Vanthal - Anne Kiruba Song Lyrics in English


Christmas Kaalam Vandhaal
En Iratchipai Kondaada Thonuthe
Christmas Kaalam Vandhaal
En Yesuvaiyum Kondaada Thonuthe
En Paavam Neekka /En Sabam Neekka
En Payangal Pokka Van

Emmanuelare Alleluia
Devan Nammodu Alleluia
Emmanuelare Alleluia
Avar Endrum Nammodu

Yezhmaiyin Roopamaai Magimaivittu
Thaazhmaiyaai Ingu Boomiyil Piranthaar
Nammil Konda Anbaal Yesu
Nam Ullathil Endrum Vaazha Vandhaar

Adhisayamaanavar Alleluia
Alosanaic Karthar Alleluia
Avar Vallamai Devan Alleluia
Samadhan Prabu Neere

Dhooramaai Iruntha Nammai Pakkam Serthaar
Pazhaya Vaazhkkaiyellam Matri Thandhaar
Enakku Ethirana Thittamellaam
Kulaithu Potennai Meettukondaar

Adhisayamaanavar Alleluia
Alosanaic Karthar Alleluia
Avar Vallamai Devan Alleluia
Samadhan Prabu Neere

Vaarungal Avarai Aarathippom
Vaarungal Avarai Aarathippom
Yesu Rajathi Raja
Yesu, Andavarin Andavar

Emmanuelare Alleluia
Devan Nammodu Alleluia
Emmanuelare Alleluia
Avar Endrum Nammodu







Related Keywords:

Tamil Christian Song