கரிருல் நெரதில | Kaarirul Nerathila |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English
Kaarirul Nerathila | Song Lyrics in Tamil
காரிருள் நேரத்தில கடுங்குளிர் வேளையில
வானெங்கும்
கேட்கிறதே ஆனந்த சங்கீதமே பாவத்தின் அதிகாரம் பறந்தோடி போக
பேரின்ப நற்செய்தி புவியெங்கும் வீச
பிறந்தாரையா மண்ணுல இயேசு சாமி
மனுசனாக நமக்காய் பிறந்தாரையா
பிறந்தாரையா மண்ணுல இயேசுசாமி
மனுசனாக நமக்காய் பிறந்தாரையா
காரிருள் நேரத்தில்
மேளதாளம் இல்ல ஆட்டம் பாட்டம் இல்ல
இரத்தின கம்பளம் இல்ல மால தோரணம் இல்ல
கந்ததுணி கோளமா கண்ணுக்கு இலட்ச்சனமா கன்னிமரி மடியில மந்தைக்கு மத்தியில
விசுவாசி நம்மையும் விண்ணகம் சேர்த்திட
சமாதான சந்தோசம் பூமியில தங்கிட
ஏழையாக வந்தார் எனக்காக வந்தார்
மீட்பராக வந்தார் மீட்டெடுக்க வந்தார்
காரிருள் நேரத்தில்
வானவர் கூட்டம் பாட ஆயர் குலாம் கூட
ஏரோது கதிகலங்க இராஜ சிங்கம் வந்தாரு
விண்ணக மகிமையா மண்ணக மகிழ்ச்சியா
வேதங்கள் நிறைவேற வெற்றிக் கொடி நாட்டிட
பெத்தலகேம் ஊருல தாவீது வம்சத்தில நிம்மதிய தந்திட நீதியை காத்திட
ஏழையாக வந்தார் எனக்காக வந்தார்
மீட்பராக வந்தார் மீட்டெக்க வந்தார்
காரிருள் நேரத்தில்.
Kaarirul Nerathila Song Lyrics in English
Kaarirul Nerathula Kadungulir Velaiyila
Vanengum
Ketkirathe Aanantha Sangeethame Pavathin Adhigaaram Parandhodi Poga
Perinba Narcheydi Pooviyengum Veesa
Piranthaaraiya Mannula Yesu Saami
Manusana Namakkaai Piranthaaraiya
Piranthaaraiya Mannula Yesu
Manusana Namakkaai Piranthaaraiya
Kaarirul Nerad
Perinba Narcheydi Melathaalam Illa Aattam Paattam Illa
Rathina Kambalam Illa Mala Thoranam Illa
Kanthathuni Kolama Kannukku Latchanama Kannimari Madiyila Manthaikku Mathiyila
Visuvasi Nammaiyum Vinnagam Serththida
Samadhan Santhosam Boomiyil Thangida
Yezhaiyaaga Vandhaar Enakkaaga Vandhaar
Meatbrock Vandhaar Meetedukka Vandhaar
Kaarirul Nerathil
Vaanavar Koottam Paada Ayr Gulam Kooda
Yerodhu Kathigalanga Raja Singam Vandhaaru
Vinnaga Mahimaiya Mannaka Magizhchiyaa
Vedhangal Niraivera Vetri Kodi Naattida
Bethalagem Oorula David Vamsathila Nimmathiya Thanthida Neethiyai Kaathida
Yezhaiyaaga Vandhaar Enakkaaga Vandhaar
Meatbrock Vandhaar Meteca Vandhaar
Kaarirul Nerathil
0 Comments