நல்ல காலம் | Nalla Kaalam|Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English
Nalla Kaalam| Song Lyrics in Tamil
நல்ல காலம் பொறந்தாச்சு விடிவெள்ளி வந்தாச்சு
உன்னையும் என்னையும் இரட்சிக்க வந்தவரே.
ஏ என் இயேசு மகா தெய்வமும் நீரே
என் இயேசு மகா தெய்வம் நீரே
ஆனந்தமாய் பாடுவோம்.
கை தாளங்கள் ஒன்றாய் போடுவோம்
பெரு வெள்ளம் என்னை சூழ்ந்து வந்தாலும்
எதிரிகள் என்னை தொடர்ந்து நின்றாலும்
உம் தயவு என்றும் எனைத்தாங்குமேமாறாத அன்பில் நான் முன்னேறுவேன் நல்ல
பலநாள் முயற்சி வீணானாலும்
பாதை எல்லாம் இருளானாலும்
உன்னோடு இருப்பவர் என்றும் பெரியவர்
உனக்காய் யுத்தம் செய்ய அவர் வல்லவர் நல்ல
Nalla Kaalam Song Lyrics in English
Nalla Kaalam Poranthachu Vidivelli Vandhaachu
Unnaiyum Ennaiyum Ratchika Vandhavare.
A En Yesu Maga Dheivamum Neere
En Yesu Maga Theivam Neere
Aanandhamaai Paaduvom.
Kai Thaalangal Ondraai Poduvom
Peru Vellam Ennai Soozhndhu Vanthaalum
Ethirigal Ennai Thodarnthu Nindraalum
Hmm Dhayavu Endrum Enaithaangumemaradha Anbil Naan Munneruven Nalla
Palanaal Muyarchi Veenaanaalum
Paadhai Ellaam Irulaanaalum
Unnodu Iruppavar Endrum Periyavar
Unakkaai Yutham Seiya Avar Vallavar Nalla
0 Comments