Hosanna New Album 2023 Songs

Pavangal Pokkave | பவாங்கல் போக்கவே | Tamil Christian Song Lyrics

பவாங்கல் போக்கவே | Pavangal Pokkave |Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Pavangal Pokkave | Song Lyrics in Tamil


பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே
பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா
எந்தன் இயேசுவே

தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார்
எந்தன் இயேசுவே






Pavangal Pokkave Song Lyrics in English


Pavangal Pokkave Saabangal Neekkave
Boologam Vandharaiya Manithanai Meetkave
Paralogam Thirakkave Siluvaiyai Sumantharaiya
Kanneerai Thudaithaaraiya Santhosham Thantharaiya
Kanneerai Thudaithaaraiya Santhosham Thantharaiya

Enthan Yesuve
Enthan Yesuve
Enthan Yesuve
Enthan Yesuve

Thangathai Ketkavillai Vairathai Ketkavillai
Ullathai Kettaraiya Aasthiyai Ketkavillai
Anthasthai Ketkavillai Ullathai Kettaraiya
Naan Thedi Pogavillai Ennaith Thedi Vandharaiya
Enthan Yesuve


Thaai Unnai Maranthaalum Thanthai Unnai Maranthaalum
Avar Unnai Marakkamaattaar Nanbar Unnai Maranthaalum
Utraar Unnai Maranthaalum Avar Unnai Marakkamaattaarkaram Pidithu Nadaththiduvaar Kanmalai Mael Niruthiduvaar
Enthan Yesuve








Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments