Hosanna New Album 2023 Songs

என்னை நடத்துபவர் நீரே | Yennai Nadathubavar Neerae | Temil Christian Song Lyrics

என்னை நடத்துபவர் நீரே | Yennai Nadathubavar Neerae|Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Yennai Nadathubavar Neerae| Song Lyrics in Tamil


என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்

உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ என்றும் என்றும் ஆராதிப்பேன்

சிறுமி என்று என்னை தள்ளி
முடியாதென்று நினைத்த வேலை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னை தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்

புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னை கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர்






Yennai Nadathubavar Neerae Song Lyrics in English


Ennai Nadathubavar Neere
Thalai Uyarthupavar Neere
Yetra Kaalaththil Ennai Nadathiduveer

Umakku Maraivaaga Ondrum Illaye
Oh Endrum Endrum Aarathippen

Sirumi Endru Ennai Thalli
Mudiyaathendru Ninaitha Velai
En Ullathai Neer Kandeer
Yaarumilla Neram Vanthu
Thaayai Pola Ennai Thetri
Kanneerai Dudaitheer

Puzhuthiyilum Setrilum Kidanthen
Ulagathinaal Marakkappatten
En Magale Endrazhaitheer
Nesithor Ennai Kaivitta Neram
Hmm Karathaal Ennai Yendhi
Nambikkai Enakkul Vaitheer


Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments