Hosanna New Album 2023 Songs

Asaathiyangal Lyrics | ஆசாத்தியங்கள் Lyrics | Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Asaathiyangal Lyrics | ஆசாத்தியங்கள் Lyrics | Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Asaathiyangal Song Lyrics in Tamil


அசாத்தியங்கள் சாத்தியமே
தேவா உங்க வார்த்தையாலே
அசையாத மலை கூட அசைந்திடுமே
அமராத புயல் கூட அமர்ந்திடுமே
எல்லா புகழும் எல்லா கனமும்
என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே
எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
எனக்காய் பேசும் இயேசுவுக்கே

நான் எடுத்த தீர்மானங்கள்
ஒன்றன் பின்னால் தோற்றனவே
சோராமல் எனக்காக உழைப்பவரே
தோற்காமல் துனைநின்று காப்பவரே
"எல்லா புகழும்"

என் கை மீறி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே
என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே
"எல்லா புகழும்"


பரிந்துரைகள் செய்யாததை பரன் கிருபை செய்திடுமே
தானாக முன்வந்து உதவினீரே
முன்னுரிமை நானென்று காண்பித்தீரே
"எல்லா புகழும்"


Asaathiyangal Song Lyrics in English



Asaathiyangal Saathiyame
Deva Unga Vaarthaiyaale
Asaiyaatha Malai Kooda Asainthidume
Amarathi Puyal Kooda Amarnthidume

Ella Pugalum Ella Kanamum
Ennil Asathiyam Seibavarke
Yella Thuthiyum Ella Uyarvum Ennil Nilaivaramaanavarkke
Enakkaai Nirkkum Iyesuvukke
Enakkaai Pesum Iyesuvukke

Naan Eduththa Theermaanangal
Ondran Pinnaal Thotranave
Soraamal Enakkaaga Uzhaippavare
Thorkaamal Thunainindru Kaappavare
"Ella Pugazhum"

En Kai Meeri Ponathellaam Hmm Karathaal Saathiyame
En Karam Thavariye Izhanthathellam Hmm Karam Thavaraamal Meettidume
"Ella Pugazhum"

Parinduraigal Seiyaathathai Baran Kirubai Seithidume
Thaanaaga Munvandhu Udhavinire
Munnurimai Naanendru Kaanbitheere
"Ella Pugazhum"


Related Keywords:

Tamil Christian Song

Post a Comment

0 Comments